சென்னை: விமானத்தில் இருந்து இறங்கிய போது படிக் கட்டில் தவறி விழுந்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செ.குப்புசாமி காயம் அடைந்தார்.