சென்னை: இந்திய கடல் எல்லைக்கு நுழைந்த 28 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.