ஈரோடு: நூல் விலையேற்றத்தை கண்டித்து ஜூலை 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து ஜவுளி ஆலைகளும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.