புதுடெல்லி: இந்தியா- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை குறித்து தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.