சென்னை: பங்கேற்புக் குறிப்புகள் தொடர்பாக தான் எழுப்பிய கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்க முடியாத மத்திய நிதியமைச்சர் பதவி விலகத் தயாரா? பதவி விலகவில்லை என்றார் பிரதமர் அவரை நீக்குவாரா?'' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.