திண்டுக்கல்: ''ஜனநாயக அரசியலைப் பொருத்தவரை அ.இ.அ.தி.மு.க வெகுதூரத்தில் விலகி நிற்பதால் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கூறினார்.