சென்னை: ''திருமணமாகாமல் 50 வயதைக் கடந்த ஏழைப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.400 உதவித் தொகை வழங்கப்படும்'' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.