சென்னை: ''சேது சமுத்திர திட்டத்தை பொறுத்தவரை நான் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. கடைசி வரை போராடுவேன். போராடி வெற்றிபெறுவேன்'' என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.