சென்னை: பலத்த மழை காரணமாக சென்னை வழியாக வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 17 ரயில்கள் 26ஆம் தேதிவை ஓடாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.