சென்னை: தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. நீக்கப்பட்டதை மறு பரிசீலனை செய்ய முதலமைச்சர் கருணாநிதி மறுத்து விட்டார். `அது முடிந்து போன விஷயம்' என்றும் கூறினார்.