சென்னை: பா.ம.க. வருத்தம் தெரிவித்தால் தி.மு.க. கூட்டணியில் மீண்டும் சேர்க்க பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி உறுதி அளித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.