சென்னை: ''நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க. வர வாய்ப்பு உள்ளது. எனினும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து பேசுவோம்'' என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கூறினார்.