சென்னை: தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் பா.ம.க.வை கூட்டணியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பா.ம.க.வை நீக்கியது ஏன்? என்பது பற்றியும் தீர்மானத்தில் முழுவிவரம் கொடுக்கப்பட்டுள்ளது.