சென்னை: தி.மு.க. - பா.ம.க. இடையில் கருத்து வேறுபாடிருந்தால் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.