ஈரோடு: ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.