தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகில் லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.