கோவை: ''எய்ட்ஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த பாலியல் கல்வியை கட்டாய பாடமாக்குவது அவசியமாகிறது'' என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.