கடலூர்: பெண்களும் அர்ச்சகராகும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும் என திமுக மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.