சென்னை: அரசியல் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டும். பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.