புதுடெல்லி: நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சரிடம் தொழிற் சங்க பிரதிநிதிகள் இன்று நடத்திய பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது.