கடலூர்: நெல்வேலி அனல்மின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 2,500 ஒப்பந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 800 பேர் பெண்கள் ஆவர்.