சென்னை: ''அரசியல் தலைவர்கள் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பான, ஆதாரமில்லாத கற்பனைச் செய்தியாகும்'' என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் தெரிவித்துள்ளார்.