சென்னை: மத்திய அரசு நெல்லுக்கு அளித்துவரும் ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.850 ஆக உயர்த்தியுள்ள நிலையில், தமிழகத்தில் சாதாரண நெல்லுக்கு ரூ.1,000 ஆகவும், சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,050 ஆக கொள்முதல் விலையை உயர்த்துவதாக தமிழக முதலைமச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்!