சென்னை: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மருத்துவ படிப்பில் 5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ சமூக நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.