சென்னை: கடலூரில் நடைபெறும் தி.மு.க. மகளிர் அணி மாநில மாநாட்டுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்து முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.