சென்னை: விடுதலைப்புலிகளின் ஊடுருவலை தடுக்க தமிழக கடலோர பகுதிகளில் 12 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் கூறியுள்ளார். ஜெயலலிதா கூறிய புகாருக்கு டி.ஜி.பி. மறுப்பு தெரிவித்துள்ளார்.