செங்கல்பட்டு: ''மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்காத வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.