சென்னை: அனைத்து மக்களும் பாதிக்காத வகையில் விலைவாசி உயர்வை குறைக்க மத்திய அரசை முதல்வர் கருணாநிதி வலியுறுத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் கேட்டுக் கொண்டுள்ளனர்.