சென்னை: எனது ஆட்சிக் காலத்தில் ஸ்காட்லாண்டு யார்டுக்கு நிகராக விளங்கிய தமிழக காவல்துறை, இன்று எதற்குமே லாயக்கில்லாமல் செயலிழந்து இருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.