சென்னை: நீதிமன்றத்தின் தீர்ப்பை யேற்று, அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, அவரைக் கொண்டு ஆய்வு செய்து, அவரது பரிந்துரை என்னவென்று கேட்டு இந்த அரசு செயல்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.