திருச்சி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.