சென்னை: நடிகர் கார்த்திக் 'அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார்.