சென்னை: பெட்ரோல், டீசல் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து ஜூன் 12ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.