சென்னை: என்.எல்.சி. ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் மின்சார உற்பத்தி பாதிப்பை ஏற்படுத்தி, மோசமான நிலைக்கு செல்லும் நிலை உருவாகி இருப்பதால் பிரதமர் உடனடியாக தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.