சென்னை அருகே ஒரகடத்தில் ரூ.2,000 கோடியில் போட்டோ வோல்டாய்க் தொழில்நுட்ப தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.