கன்னியாகுமரி: தமிழகத்தில் சாலைகளைச் சீரமைக்க ரூ.4,179 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறினார்.