ஜெயங்கொண்டம்: நெய்வேலி நிலக்கரி அனல்மின் திட்டம் போல் ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சர் ஏ.ராஜா கூறினார்.