பதுச்சேரி : தமிழ்நாட்டில் 2011ல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் 3வது அணி அமைத்து ஆட்சி அமைப்போம் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்!