கோவை அருகே உள்ள சூலூர் எனுமிடத்தில் வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாயினர், 14 பேர் காயமடைந்தனர்!