சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் கருணாநிதி செயல்படுத்திவரும் மக்கள் நலத்திட்டங்கள் போன்று காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் செயல்படுத்த அறிவுரை வழங்க தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு ஆற்காடு வீராசாமி பதிலளித்துள்ளார்.