சென்னை: சுய நிதி பொறியியல் கல்லூரிகளுக்கான தமிழக அரசு அறிவித்திருந்த கல்விக் கட்டணத்தை ஏற்க முடியாது என்று சுய நிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.