சென்னை: கனரக வாகன ஓட்டுனர்கள் உரிமத்தை புதிப்பிக்க வரும்போது அரசு தரும் ஒரு நாள் சிறப்புப் பயிற்சியில் கட்டாயம் ஈடுபடவேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.