சென்னை : சுயநிதி பொறியியற் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் இல்லாமல் பிற வகைகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.62,500 கல்விக் கட்டணம் என நீதிபதி என்.வி. பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு நிர்ணயம் செய்துள்ளது.