சென்னை: ஏழை, நடுத்தர மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் போது இரட்டை விலைக் கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்!