செஞ்சி:செஞ்சியில் உள்ள மேல்மலையனூர் கோயிலில் பக்தர்கள் மீது மின் வயர் அறுந்து விழுந்ததில் உயிரிழந்த 6 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.