சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடக மாநிலங்களில் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.