சென்னை : தமிழக மீனவர்களை காப்பற்ற மத்திய அரசு தவறிவிட்டது என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் கண்டனம் தெரிவித்துள்ளார்!