சென்னை: சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை 'சேதுராம்' என்ற பெயரிலாவது நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.