சென்னை: முதல்வர் கருணாநிதியின் 85-வது பிறந்த நாளை முன்னிட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் தீவுத் திடலில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது