நெய்வேலி : என்.எல்.சி. நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.